இந்தியன்-2 கமல்-ஷங்கர் சம்பளம் இவ்வளவு கோடியா! புதிய உச்சம்!

0

2.0 படத்திற்கு பிறகு தற்போது இந்தியன் 2 வை கையில் எடுத்துள்ளார் ஷங்கர். 2.0 தயாரித்த அதே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் கமலை வைத்து படம் எடுக்கவுள்ளார்.

ஷூட்டிங் முன்பே துவங்கிய நிலையில் சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு இந்த வாரம் சென்னையில் துவங்கும் என கூறப்பட்ட அடுத்தகட்ட ஷூட்டிங்கும் துவங்கவில்லை. அதனால் படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டது என தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு 40 கோடி ருபாய் என்றும் ஷங்கரும் அதற்கு சமமாக 40 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்று தகவல் வெளியாகியுளளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாதலிக்கிறாரா பிரபல இசையமைப்பாளர் அனிருத்- அந்த பெண் யார்!
Next articleஇந்த நடிகருடன் டேட்டிங் செல்ல ஆசை! ஐஸ்வர்யா ராஜேஷ்!