எகிப்து மக்களின் வித்தியாசமான குடும்ப கட்டுப் பாட்டு முறைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா!

0

வித்தியாசமான பழக்க வழக்கங்கள் என்பது எம் நாட்டில் விட வெளி நாடுகளில் தான் அதிகம் என்று சொல்லலாம். பண்டைய காலத்தில் எமது நாட்டில் பல கண்டு பிடிப்புகளை எமது முன்னோர் திறமையாக கண்டிபிடித்திருந்தனர்.

அவை இன்றளவில் பல நாடுகள் திருடி தாம் தான் சாதனை புரிந்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பண்டைய காலத்தில் இருந்தே வித்தியாசமான பழக்க வழக்கங்களை எகிப்து மக்களையே அறிமுக படுத்தினர். இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் வெற்றி பெற்றிருகின்றது. ஆனால் அன்று எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லை

அப்போதே எகிப்தின் ராணி கிளியோபட்ராவிற்கு சிசேரியன் மூலம் குழந்தை எடுக்கப் பட்டது. வயிற்றை கிழித்து எடுக்கப் பட்ட குழந்தைக்கு சிசேரியன் என்று பெயர் வைக்கப் பட்டது தற்போதும் அதுவே பெயராக இருகின்றது.இன்று கர்ப்ப தடை மாத்திரைகள்,

அதே போல் கர்ப்பம் ஆகாமல் இருக்க போன்ற பாதுகாப்பு விடயங்கள் அதிகம் இருகின்றது. ஆனால் அன்று இவை எதுவுமே இருக்க இல்லை. இதனால் பிறப்பு வீதம் அதிகரித்து வந்துள்ளது. இதனை கட்டுபடுத்தும் பொருட்டு எகிப்து மக்கள் களிமண், தேன், முதலையின் சாணம் போன்றவற்றை கரைத்து குடித்து ஆண்களின் உயிரணுக்களை அழித்து பிறப்பு வீகிதத்தை குறைத்துள்ளனர்.

இது தான் அன்றைய கால குடும்ப கட்டுப் பாட்டு மருந்தாக இருந்துள்ளது. இதனை இன்றைய ஆய்வுகளில் அவர்கள் பயன்படுத்தியை முறை சரியானது என கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிடீரென மதம் மாறிய காமெடி நடிகர் தாடி பாலாஜி! பின்னணியில் இப்படி ஒரு சோகமா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Next articleகாதலர் தினத்தில் இந்த ராசிக்கு பேரதிர்ஷ்டம் அடிக்க போகுது! உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி!