Home thatstamil one india tamil oneindia tamil பேட்ட படத்தின் 25 ஆம் நாளை முன்னிட்டு அனிருத் கொடுத்த ’மியூஸிக் டிரீட்!

பேட்ட படத்தின் 25 ஆம் நாளை முன்னிட்டு அனிருத் கொடுத்த ’மியூஸிக் டிரீட்!

0
442

ரஜினி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியானது பேட்ட படம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸின் கலாநிதிமாறன் இதனை தயாரித்திருந்தார்.

ரஜினியின் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரும் விருந்தாக அமைந்தது. ரஜியுடன்,சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, பாபிசிம்ஹா,சனந்த ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் ஆகியோரின் நடித்திருந்த இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்தனர்.

இப்படம் நேற்று 25 ஆம் நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினி மற்றும் அனிருத் ரசிகர்கள் இதைப் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

Previous articleமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்! ஏன் தெரியுமா!
Next articleஇன்றும் லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்களை புகைப்படம் எடுத்த இலங்கை தூதரகம்!