எச்(சரிக்கை)ப் பதிவு! பெண் பிள்ளைகளே அவ(தா)னம் நமது நாட்டில் இப்படியும் நடக்கின்றது! ஜாக்(கிர)தை!

0

பெண் பிள்ளைகளே அவதானம்!

Rohy(pnol) என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவதுடன், இந்த மயக்கம் 11 இலிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்.

இவ்வாறாக, இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதனைப் பிரதான நோக்கமாக கொண்டுள்ள இந்த மாத்திரையை பயன்படுத்தி பா(லியல்) வல் (லுறவு)க்கு உட்படுத்தப்பட்டாலும் விந் (தணு) சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது என்பதுடன், இம்மருந்தை தொடர்ந்து எடுத்து வரும் ஒருவர் இலகுவாக அதற்கு அடிமையாகி விடுவதுடன், இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.

மேலும், மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இல்லாது போவதுடன், நிறைய பக்க விளைவுகளினையும் கொண்டுள்ளது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்வதனைத் தவிர்ப்பதுடன், எதுவும் குடிக்காதீர்கள்!

மேலும், ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம் என்பதனால் பெண்களே, எப்போதும் ஜாக்கிரதையாக இருங்கள்… முன் பின் தெரியாதவர்களிடமிருந்து எப்போதும் விலகியே நில்லுங்கள்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுத்தாண்டை நயன்தாரா காதலருடன் எவ்வளவு பிரமாண்டமான இடத்தில் கொண்டாடியுள்ளார் பாருங்க!
Next articleஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனையை போக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள்!