Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal 2 வருடமாக மின்சார வசதியுடன் பொலிசாருக்கே தெரியாமல் மரத்தில் தங்கியிருந்த நபர்

2 வருடமாக மின்சார வசதியுடன் பொலிசாருக்கே தெரியாமல் மரத்தில் தங்கியிருந்த நபர்

0
905

பொதுவாக மனிதர்கள் தங்குவதற்கு ஒரு இடம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. சொந்த வீடு இல்லையென்றாலும் வாடகைக்கு அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர்.

சிலர் வாடகை வீடுகளும் இன்றி சாலையோரமும், பேருந்துநிலையத்திலும் தங்குகின்றனர். ஆனால் இங்கு ஒரு நபர் மரத்தில் வீடு அமைத்து அதற்கு மின்சார இணைப்பும் கொடுத்தும் வாழ்ந்து வந்துள்ளார்.

குவைத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பொலிசாருக்குத் தெரியாமல் மரத்தில் வாழ்ந்து வந்துள்ளார். சட்டவிரோதமாக இருந்தாலும் அவரது திறமையினைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

குவைத்தில் இரண்டு வருடமாக மரத்தின்மேல் குடியிருந்த நபர் அந்த நாட்டுக்கு சட்ட விரோதமாக இருந்தாலும் அவருடைய திறமையை பாராட்ட வேண்டும் இரண்டு வருடகாலமாக யாருக்கும் தெரியாம கூடியிருந்தவர் எப்படி என்றால் மின்சார வசதியோடு தங்கியிருந்திருக்கிறார்

Posted by தில் இருக்கிற ஆம்புளைங்க மட்டும் ஷேர் பண்ணுங்க on Monday, October 29, 2018

Previous articleகாது, மூக்கைத் தொடர்ந்து பிறப்புறுப்பை எடுக்க துடிக்கும் வினோத இளைஞன்!
Next articleநித்யானந்தா என்னை கதற கதற கபளீகரம் செய்தார்!