அமெரிக்காவில் திருநங்கையாக இருந்து ஆணாக மாறிய ஹாரின் மாஸ்ஸியின் என்பவர் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சென்யின் லூயிஸ் நகரில் வசித்து வருபவர் ஹாரிஸ்ன் மாஸ்ஸி. இவர் உடலாலும் மனதாலும் பெண்ணாக இருந்து வருபவர்.
இந் நிலையில் தனது ஏழு வருட விடாமுயற்சியால் தற்போது ஹாரின் திருநம்பியாக மாறியுள்ளார். இவர் தன்னுடன் பெண் நண்பராக இருந்த ஹெவனுக்கு இடையே உறவுமுறை பற்றியும் அதனால் அவர்கள் சந்தித்த கடினமான பிரச்சனைகள் குறித்தும் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
அதில், அமெரிக்காவில் இருக்கும் செயிண்ட் லூயிஸில் தான் நான் சாண்ட்ராவை சந்தித்தேன். இது எனக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. எனக்கும் சாண்ட்ராவுக்கும் உள்ள உறவுமுறை ஆரோக்கியமானது. அவர் என்னுடைய வாழ்க்கைத் துணை மட்டுமல்ல. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். என் வாழ்க்கையே சாண்ட்ராதான் என கூறினார்.
அவர் வந்த பிறகு தான் என் வாழ்க்கை அழகானது, அதிர்ஷ்டவசமானது. திருநம்பியாகவும் மாறியவர்கள் எதிர்க்கொண்ட கஷ்டங்களை நான் அனுபவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.