Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal பகீர் தகவல் ஒன்று! பெண்களை கொலை செய்து வெட்டி ஊறுகாய் போட்டு தின்ற கொடூரம்!

பகீர் தகவல் ஒன்று! பெண்களை கொலை செய்து வெட்டி ஊறுகாய் போட்டு தின்ற கொடூரம்!

0
465

ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 பெண்களை கொன்று தின்றதாக புகார் எழுந்ததை அடுத்து, சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த இந்த பெண் தனது கணவரோடு சேர்ந்து ஒரு பெண்ணை கொன்றதற்காக கைது செய்யப்பட்டனர். அப்போது அந்த பெண்ணின் மொபைல் போனை ஆராய்ந்த போது கொல்லப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி அதனுடன் போட்டோ எடுத்திருந்தது தெரியவந்தது.

இதனால், அவர்கள் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கு மனிதர்களின் உடல் பாகங்கள் ஃப்ரீசரிலும், ஊறுகாய் பாட்டில்களிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட் தீவிர விசாரணையில் இந்த பெண் ஏற்கனவே இது போன்று 30 பெண்களை கொன்று தின்றது அம்பளமாகியுள்ளது.

எனவே, இந்த பெண்ணிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும், அவளது கணவருக்கு காச நோய் உள்ளதால் அவரை இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

Previous articleடிரைவர் பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றிய பின்பு செய்த‌ கேவலமான செயல்!
Next articleபிக்பாஸ் வீட்டில் மமதியுடன் விஜிக்கு என்ன‌ கோபம் தெரியுமா?