இன்றைய பெண்களுக்கு பெரும் போட்டியாக உள்ளது தொப்பை.
தமிழரின் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்று தான் இஞ்சி.
இஞ்சியில் உள்ள இயற்கை தாதுக்களே, மனிதர் உடல் நலனைக் காப்பதில், ஆற்றல்பெற்று விளங்குகின்றன.
தொப்பையைக் குறைக்க இஞ்சியை டீயை தினசரி குடித்து பாருங்கள்.பானை போல இருக்கும் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைத்துவிடும்.
சாப்பிட்டபின் இதமான சூட்டில் பருகும் இஞ்சிக் குடிநீர், உண்ட சாப்பாட்டின் திருப்தியை, நீண்டநேரம் உடலுக்கு கொடுத்து, அடுத்த வேளை உணவை, குறைவாக சாப்பிட வைக்கிறது.
மேலும், இரத்தத்தில் சரியான அளவில் உள்ள சர்க்கரை அளவும், உடல் எடையை கட்டுப்படுத்தி வைக்கிறது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: