5G தொழில்நுட்பம் தொடர்பாக வெளியான சுவாரஸ்ய தகவல்!

0

5G தொழில்நுட்பம் தொடர்பாக வெளியான சுவாரஸ்ய தகவல்!

தற்போது ஐந்தாம் தலைமுறை மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பமான 5G ஆனது பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

இப்படியான நிலையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் 5G தொழில்நுட்ப சேவையினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது சுமார் 2.6 பில்லியனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உலக சனத்தொகையில் 65 சதவீதமானவர்கள் 5G தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் நிலை காணப்படும் எனவும், 45 சதவீதமானவர்கள் 5G டேட்டா பாவனையாளர்களாக இருப்பார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ரெலிகொம் நிறுவனமான Ericsson இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் தற்போது ஒரு ஸ்மார்ட் கைப்பேசியின் மாதாந்த சராசரி டேட்டா பாவனையானது 7.2GB ஆக இருக்கின்ற நிலையில் 2025 ஆம் ஆண்டளவில் இது 24GB ஆக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநேருக்கு நேர் எதிர்கொண்ட பெண்ணின் கலங்க வைக்கும் வீடியோ! பாலி-யல் அடிமையாக சித்திரவதை செய்த ஐ.எஸ் தீவிரவாதி!
Next articleவிண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ‍ ‍- ‍‍‍பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோள்!