இந்தி சினிமாவில் மிக அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர் நடிகர் சல்மான் கான். தற்போது 53 வயதாகும் சல்மான் கான் இதற்குமுன்பு ஐஸ்வர்யா ராய் உட்பட பல நடிகைகளை காதலித்து வந்துள்ளார்.
தற்போது லூலியா வென்டுர் என்கிற வெளிநாட்டு நடிகையை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சல்மான் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. surrogacy முறையில் சல்மான் குழந்தை பெறவுள்ளார்.
இதற்கு முன்பு ஷாருக்கான், அமீர் கான், கரண் ஜோகர் உட்பட பல பிரபலங்கள் இப்படி குழந்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




