Home thatstamil one india tamil oneindia tamil 42 வயதில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய சுஷ்மிதாசென்- புகைப்படம் இதோ!

42 வயதில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய சுஷ்மிதாசென்- புகைப்படம் இதோ!

0
908

சுஷ்மிதா சென் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்தவர். தமிழில் கூட ரட்சகன் படத்தில் நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக நடித்தவர்.

இந்த நிலையில் சுஷ்மிதாவை தற்போது முன்பு போல் பல திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை, இருந்தாலும் டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக தான் உள்ளார்.

சுமிஷா சென் சமீபத்தில் ஒரு பிகினி உடையில் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் போட அது வைரலாகியுள்ளது, சுஷ்மிதாவிற்கு 42 வயது ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதாயின் உடலை துண்டு துண்டாக்கி பாதுகாத்த மகன்: அதிர்ச்சி சம்பவம்!
Next articleமாரடைப்பை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்! தினமும் சாப்பிடுங்கள்!