42 வயதில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய சுஷ்மிதாசென்- புகைப்படம் இதோ!

0
693

சுஷ்மிதா சென் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்தவர். தமிழில் கூட ரட்சகன் படத்தில் நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக நடித்தவர்.

இந்த நிலையில் சுஷ்மிதாவை தற்போது முன்பு போல் பல திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை, இருந்தாலும் டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக தான் உள்ளார்.

சுமிஷா சென் சமீபத்தில் ஒரு பிகினி உடையில் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் போட அது வைரலாகியுள்ளது, சுஷ்மிதாவிற்கு 42 வயது ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: