3 லட்சம் பேர் அவதானித்த காட்சி! போங்கம்மா நீங்களும் உங்க விளையாட்டும்!

0
302

விளையாட்டு என்பது சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வத்துடன் விளையாடவே செய்வார்கள். அப்போது குழந்தைகள் போன்று நம்மில் இருக்கும் கவலைகள் அனைத்தும் மறந்துவிடும்.

மேலும் சிறு குழந்தைகள் விளையாடுவதை அவதானித்தால் அவர்கள் உடல் அளவிலும் மிகவும் ஆரோக்கியமாகவே இருப்பார்கள்…. பெரியவர்களும் அவர்கள் அளவிற்கு இல்லையென்றாலும் சற்று ஆரோக்கியத்தினை மன ரீதியாக உணர்வார்கள்.

இங்கு பெண்கள் வால் போன்று பலூன்களை பின்னே கட்டிக்கொண்டு அதனை உடைக்கப் படாதபடும் காட்சி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. ஆனாலும் சிலர் இதெல்லாம் ஒரு விளையாட்டாமா என்று சிலரும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இக்காட்சியினை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

1980-களில் வந்த திரைப்பட நாயகிகள் ! பலூன் உடைக்க யார் வரீங்க! !

Posted by Deepthi Vijay Singapore Tamilachi – தீப்தி விஜய் சிங்கப்பூர் தமிழச்சி on Sunday, July 29, 2018

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: