3 நாட்களில் உலகம் முழுவதும் பிகில் இத்தனை கோடி வசூலா! அதிர வைத்த பிரம்மாண்ட சாதனை !

0

பிகில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிகில் மூன்று நாட்களில் தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இப்படம் முதல் நாளே ரூ 21 கோடி வரை வசூல் செய்தது.

தற்போது 3 நாட்கள் முடிவில் பிகில் ரூ 60 கோடிகள் வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.

அதோடு உலகம் முழுவதும் இப்படம் 3 நாட்களில் ரூ 100 கோடியை கடந்துள்ளது. இதில் தமிழகத்தில் ரூ 60 கோடி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா/தெலுங்கனாவில் ரூ 30 கோடி வசூலை எட்டியுள்ளது.

வெளிநாடுகளில் பிகில் ரூ 40 கோடி வசூலை தாண்ட, மொத்தம் 3 நாட்களில் ரூ 130 கோடி வசூலை தாண்டியிருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபோர்வெல் மூலம் மொத்தம் ஆறு துளைகள் எட்டியது 60 முதல் 70 அடி ஆழம்! தொடரும் சுர்ஜித் மீட்பு பணி
Next articleஉசுரோட வா மகனே சுர்ஜித்திற்காக வைரமுத்து கவிதை!