25 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த மிலன் தேனிலவு போட்டோ வெளியிட்டு அதிர்ச்சியாக்கினார்- புகைப்படம் உள்ளே!

0
663

சினிமா என்றாலே ஆச்சரியங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா படத்தில் நடித்தவர் மிலன்.

இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகர், இவர் தன்னை விட 25 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

இருவருமே ஒருவரை ஒருவர் காதலித்து தான் திருமணம் செய்துக்கொண்டனர், இந்நிலையில் மிலன் தன் மனைவியுடன் தேனிலவு சென்றுள்ளார்.

அங்கு நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியாக்கியுள்ளார், இதோ..

Previous articleநடுரோட்டில் இளம்பெண்ணின் ஆடையை கழற்றி கொடுமை செய்த கும்பல்! பொலிசார் செய்த செயல்!
Next articleயாழில் கொள்ளையர்களை முட்டாளாக்கிய குடும்ப பெண்!