2023 சனிப்பெயர்ச்சியில் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள்!

0

2023 சனிப்பெயர்ச்சியில் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள்!

மேஷம் ராசி: சனி இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறார். இனி பணம் தேடி வரும்.

மிதுனம் ராசி: உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

கன்னி ராசி: உங்களுக்கு இருந்த பணப்பிரச்சினைகள் நீங்கும். நீங்கள் மிகப்பெரிய யோகாதிபதியாக மாறப்போகிறீர்கள்.

sani peyarchi

தனுசு ராசி: தனுசுக்கு விடிவு காலம் . நினைத்தது நிறைவேறப்போகிறது. திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. நிறைய வருமானமும் கிடைக்கப்போகிறது.

சனி பெயர்ச்சி,ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை அனுபவிக்கும் ராசிக்காரர்கள் நிச்சயம் பரிகாரம் செய்ய வேண்டும்.
அப்போது தான் சனி மனம் இறங்கி உதவி செய்வார்.

தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து மூன்று உருண்டைகளாக பிடித்து வைக்கலாம்.

நாய்க்கு உணவிடவும்.

சிவன் கோவில்களை சுத்தம் செய்யுங்கள்.

சனிக்கிழமைகளில் இரவு 8-9 வேளையில் அரச மரத்தடியில் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றுங்கள்.
உணவில் அதிகம் மிளகு சேர்த்து கொள்ளலாம்.

காலை உணவிற்க்கு முன் மூன்று கருப்பு மிளகை உண்டு வரவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article2023 சனி பெயர்ச்சி ஜென்ம சனி என்றாலும் தடைகளை தாண்டி ஜெயிக்கப்போகும் ராசி நீங்கதான்!
Next article2025 வரை இந்த ராசிக்கு சனி அள்ளி கொடுப்பார்!