200 கிலோ எடையில் இருந்து 100 கிலோவாக எப்படி குறைந்தார்! வியப்பில் மூழ்கிய வைத்தியர்கள்! பிரம்மிக்க வைக்கும் அதிசயம்!

0

உலகில் ஒவ்வொரு வருடமும் உடல் பருமனால் கஷ்டப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

அதில் குழந்தைகள், இளம் வயதினர் தான் உடல் பருமனால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு உண்ணும் உணவுகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

நம்மில் பலருக்கு இந்த ஆசை இருக்கத்தான் செய்யும். உடல் எடை மிக துல்லியமாக நாம் நினைத்தது போலவே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், அது உங்கள் மனதை பாதிப்பதாக நீங்களே எண்ணி கொள்வீர்கள்.

தேவையற்ற உணவுகளை எல்லாம் சாப்பிட்டு விட்டு அதன் பிறகு எடை குறைக்க வேண்டும் என நினைப்பது சற்றே கடினமான விஷயம்தான்.

அதிலும் உடனடியாக உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்வது, திடீர் உடற்பயிற்சி, தேவையற்ற உணவு கட்டுப்பாடு…இப்படி செய்தால் உடல் எடை குறையுதோ இல்லையோ, அதை தவிர்த்து பல்வேறு கோளாறுகள் உடலுக்கு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

200 கிலோ உடல் பருமன் கொண்ட சிறுவன் ஒருவர் தீவிர முயற்சியால் 100 கிலோ குறைந்துள்ளார். அவரின் இந்த முயற்சி எடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த எடுத்துகாட்டு.

மருத்துவர்களே இவரின் முயற்சியை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளனர். இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவடக்கில் புலனாய்வு பிரிவின் கண்ணில் மண்ணை தூவி முக்கிய புலி உறுப்பினர் தலைமறைவு!
Next articleஅழகிய திருநங்கையின் சிரிப்புக்கு பின்னால் இப்படி ஒரு சோகமா! கண்கலங்க வைக்கும் பின்னணி! வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!