20 வருடமாக பல் விலக்காத மனிதர்: இப்போ என்ன ஆனார் தெரியுமா?

0
583

21 வயதுடைய ஜே எனும் இளைஞன் தனது குழந்தை பருவம் முதல் ஏறத்தாழ 20 ஆண்டுகள் வரை பல் துலக்காமல் இருந்துள்ளார்.

அவர் தற்போது பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது, அவருடைய பற்கள் ட்ரைனேஜ் விட மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது.

பல வருடங்களாக தவறான உணவுகள் மற்றும் அதிகமாக சோடா பானங்களை உட்கொண்டதாலும், பற்களை இதுவரை சுத்தம் செய்யாமல் இருந்ததாலும் தான் பற்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று ஜே மருத்துவரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஜேவின் வாயை சோதித்த மருத்துவர் ஜேம்ஸ், அவரின் வாயில் பல பற்கள் சொத்தையாகவும், பல தொற்றுகள் ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.

அதன் பின் மருத்துவர் ஜேம்ஸ், நுட்பமான கருவிகள் மூலம் ஜேவின் வாயில் ஏறத்தாழ 11 பற்களை பிடுங்கி, அதற்கு பதிலாக போலி பற்களை வைத்து, மீதுமுள்ள பற்களை பாலிஷ் செய்து, ஜேவின் வாயை புதிப்பித்துள்ளார்.

Previous articleயாழில் இப்படி ஒரு பயங்கரம்!! முற்றுகையில் சிக்கிய முக்கிய பொருட்கள்!
Next articleசேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து கெத்து காட்டிய தமிழன்!