20 ரூபாயில் இளநரை முடியை கருமையாக்க இயற்கை வழி!

0
1663

நரையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வயோதிகத்தில் இயற்கையாக வரும் நரை. இரண்டாவது இளநரை. இதை சிலர் பித்தநரை என்று கூட சொல்வார்கள். நரை என்பது பொதுவாக பரம்பரையைப் பொறுத்தது. பெண்ணுக்கு 30 வயது தொடக்கத்திலும் ஆணுக்கு 40 வயதிற்கு மேலும் நரை உண்டாவது இயற்கை. நமது சருமத்திற்கும் முடிக்கும் நிறத்தைக் கொடுக்கும் மெலனின் (Melanin) என்னும் சுரப்புக் குறைவதே அடிப்படைக் காரணம். இந்த மெலனின் சுரப்பு குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இளநரையை நீக்கிக் கொள்ளலாம்.

Previous articleதிருமணமான பெண்களே! குழந்தை பிறந்ததும் குண்டாகிட்டீங்களா? ஒல்லியாக அருமையான நாட்டு வைத்தியம்!
Next article40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் அவசியம் படிக்கவும். இந்த வயதில் உடலுறவின் பயன்கள்!