175 அடியில் பிரம்மாண்ட விஜய் கட்அவுட் பார்க்க குவிந்துள்ள கூட்டம்!

0
410

எப்போதும் இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமான 175 அடி அளவில் கட்அவுட் வைத்துள்ளனர் கேரள ரசிகர்கள். இது தமிழ்நாட்டு ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று மாலை தான் இந்த கட்அவுட் முழுவதும் முடிந்து தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளது. அதை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ..

Previous articleதிருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞன்!
Next articleஇளம் பெண் கொலையில் கள்ளக்காதலனின் அதிர வைக்கும் வாக்குமூலம்!