10 வயது மாணவனுக்கு மாரடைப்பு வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! உண்மை தெரிந்தால் நீங்களும் அதிர்ச்சியாவீர்கள்! பெற்றோர்களே யாக்கிரதை!

0

1) குழந்தையை காலையில் தூக்கம் தெளியாமல் எழுப்புவது கூடாது. எழுப்பினால் மாரடைப்பு வரலாம் என்று வைத்தியர்கள் கூறுகின்றனர்.

2) காலையில் குழந்தைக்கு உணவு கொடுக்காமல் பாடசாலைக்கு அனுப்பினால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.

3) குழந்தையினால் தாங்க முடியாத அளவில் புத்தக பையின் எடை அதிகமாக இருந்தால் பையை தூக்கிச் செல்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுகிறது.

4) குழந்தைக்கு பாடசாலையில் கொடுக்கப்படும் வீட்டுவேலைகளை முடிக்க சொல்லி ஆசிரியர்கள் அதிகமாக அழுத்தம் கொடுப்பதால் மாரடைப்பு ஏற்படலாம்.

5) குழந்தைகள் அதிகமாக குளிர்பானம் மற்றும் பாக்கெட் உணவு பொருள்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பு ஏற்படலாம்.

6)குழந்தைகள் பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்தவுடன் குளிப்பது மற்றும் சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பு ஏற்படலாம்.

7) குழந்தையை வீட்டில் வீட்டு வேலைகளை அதிகமாக செய்வதற்கு அழுத்தம் கொடுப்பது, அவர்களை திட்டுவதும் கூட மாரடைப்பு ஏற்படக் காரணம் ஆகிறது.

8) நம் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை மட்டும் மனதில் எடுத்துக் கொள்ளாமல் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

9) குழந்தைகளை அவர்களின் வழியிலேயே போய் திருத்த‌ வேண்டும். அதிக‌ அழுத்தம் கொடுக்கக் கூடாது.

10) பெற்றோர்கள் குழந்தைகளின் மீது அன்பும் கருணையும் காட்டுவதோடு விளையாடவும், ஓய்வெடுக்கவும் போதுமான நேரம் கொடுக்க வேண்டும்.

11) 10 வயது மாணவனுக்கு மாரடைப்பு என்பது அதிர்ச்சியான விஷயம். எனவே குழந்தைகளின் வாழ்க்கை முறையை சரியாக வாழ கற்றுக் கொடுப்பதோடு குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடுங்கள்.

Previous articleஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்க இவற்றை உ.ட.னே செய்யுங்கள்! தயவு செய்து அனைவரும் அறிய பகிருங்கள்!
Next articleஉடலு(றவில்) உச்ச நிலை: தந்த்ரா முறை பயிற்சியளிக்கும் சிங்கப்பூர் பெண்!