1 விளம்பரத்தில் நடிக்க 1 கோடியா!
நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு விளம்பரத்துக்கு 85 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அவரது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது பதிவு செய்யப்படும் விளம்பரத்திற்கு அதிக கட்டணம் பெற்று வருவதாகவும் தெரிகிறது.
பாலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய திரை நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் பெற்று வருகின்றனர்.
தற்போது ஒரு விளம்பரத்திற்கு 1 கோடி முதல் அலியாபட் சம்பளம் வாங்கும் தகவல் தமிழ் சினிமா நடிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: