ஸ்பைரட்மேன்னாக மாறிய வங்கி அதிகாரி!

0
394

பிரேசிலில் வங்கி அதிகாரி தனது பணியின் கடைசி நாளன்று ஸ்பைரட்மேன் போல் வேடமிட்டு வந்தது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியது.

பிரேசிலில் நபர் ஒருவர் வங்கியில் வேலைபுரிந்து வந்தார். அந்த நபர் தனது ஆபிசின் கடைசி நாளில் தனது சக ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் வியக்க வைக்கவும், தனது ஆபிசில் கடைசி நாளில் எதவாது உதுமையாக செய்யவேண்டுமென ஐடியா செய்து, ஆபிஸுக்கு ஸ்பைடர்மேன் உடையில் வந்தார்.

அவரைபார்த்த ஊழியகள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தனர். வாடிக்கையாளர்களும் அவரை பார்த்து வியந்தனர். இந்த நாளை மறக்கமுடியாத நாள் ஆக்கவேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன் என அந்த நபர் கூறினார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Previous articleவறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!பிரபல நடிகை மீண்டும் லுங்கி அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம்!
Next articleயார் ரத்ததானம் செய்யலாம்? யார் செய்யக்கூடாது? ரத்ததானத்தால் தொடரும் எய்ட்ஸ் பிரச்சினை!