வெண்புள்ளிகளை அகற்ற வேண்டுமா இந்த இரண்டு இலைகளும் போதும் !
அறிகுறிகள்: உடலில் வெண் புள்ளி.
தேவையானவை: கீழாநெல்லி, கறிவேப்பிலை.
செய்முறை: கறிவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அதனுடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு கைபிடி சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மிக மெதுவாக மென்று விழுங்கி வந்தால் வெண்புள்ளிகள் அகலும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: