விருது வழங்கும் விழாவில்! வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு செம ஆட்டம் போட்ட தொகுப்பாளினி ட்ட்! வீடியோ!

0

தொகுப்பாளினி டிடிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய கலகலப்பான பேச்சு, டிவி முன் அமரும் அனைவரையும் கவர்ந்து விடும். இதனால் இவருக்கு பல பிரபலங்கள் கூட ரசிகர்களாக உள்ளனர்.

வாழ்க்கையில் ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் அவை அனைத்தையும் வெளியில் காட்டி கொள்ளாமல் தொடர்ந்து, சின்னத்திரை, வெள்ளி திரை என 20 வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிறார் டிடி.

இவர் மட்டும் இன்றி இவருடைய சகோதரி பிரியதர்ஷினியும் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

View this post on Instagram

DD's sema Dance & #aaradhanasivakarthikeyan cute reaction #vaayadipethapulla

A post shared by Cine Hitz (@cinehitz) on

இந்நிலையில், கலாட்டா போஃப்டா விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக துனை நடிகை விருது விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு வழங்கப்பட்டது. அதை அதே டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் திவ்யதர்ஷினி கொடுத்தார்.

இதையடுத்து, சிவகார்த்திகேயன் மகள் பாடி மிகவும் வைரலான வாயடி பெத்த புள்ள பாடலுக்கு இருவரும் மாஸாக நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேற லெவலில் வைரலாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமணமேடையில் சூப்பராக குத்தாட்டம் போட்ட மணமகள்! சிலையாக நின்ற மாப்பிள்ளை! வைரலாகும் வீடியோ!
Next articleவறுமையின் உச்சத்தால் நிகழ்ந்த கொடுமை! தந்தையின் இறுதிச் சடங்கு செலவிற்காக விற்கப்பட்ட சிறுவன்!