விராட் கோலியை கட்டியணைத்து புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல கவர்ச்சி நடிகை!

0

இந்தியாவின் பிரபல மாடலாக இருந்து பின் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி ரௌடேலா. கடந்த வருடம் வெளியான ஹேட் ஸ்டோரி 4 ல் முக்கிய கதாபாத்திரத்திற்காக கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றார்.

கவர்ச்சிக்கு எல்லைமீறி நடித்து பட வாய்ப்புகளை கமிட் செய்வார். சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிற்கு சென்று அங்கிருந்த கேப்டன் விராட் கோலியின் உருவம் பொதித்த பேனரை கட்டியணைத்த படி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

Previous articleஇலங்கை அணியில் இது தான் பிரச்சினை! முதலில் இதை சரி செய்யுங்கள்! ஜம்பவான் ஜெயவர்தன அறிவுரை!
Next articleகனடாவில் வீடு ஒன்றில் நடந்த அதி பயங்கரம்! மூன்று பேர் ஆபத்தான நிலையில்!