விமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

0

பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விமானத்தின் கழிவறையை தன் நாக்கை வைத்து நக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி பார்சிலோனாவில் இருந்து ஸ்பேயினுக்கு Grimy என்ற பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விமானத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவர் விமானத்தின் கழிவறையை தன் நாக்கை வைத்து நக்குகிறார். இதை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட, அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோ குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த செயலை செய்வதற்கு முன் அந்த பெண் அதை முழுவதுமாக சுத்தம் செய்துவிட்டே இப்படி செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது மிகப் பெரிய ரிஸ்க் எனவும் இப்படி செய்யும் அது நாக்கின் வழியே உடல் உள்ளே சென்றா 1,200 வகையான நோய்களின் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இணையவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநயன்தாரா பற்றி தன் அண்ணன் ராதாரவியின் ஆபாச கமெண்டிற்கு ராதிகாவின் ரியாக்ஸன் இவ்வளவு தானா, ரசிகர்கள் கோபம்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 25.03.2019 திங்கட்கிழமை !