விந்‍‍துக் குறைப்பாடு உடல் பலவீனம் மற்றும் ஆண்மை அதிகரிப்புக்கு சீந்தில் கொடி மற்றும் முருங்கை விதையை இப்படி பயன்படுத்துங்கள் !

0
1163

அறிகுறிகள்: விந்துக் குறைப்பாடு.
உடல் பலவீனம்.

தேவையானவை:

சீந்தில் கொடி
முருங்கை விதை.
மதனகாமப்பூ
ஓமம்.
பரங்கிச்சக்கை

செய்முறை: சீந்தில் கொடி 35 கிராம், முருங்கை விதை 35 கிராம், மதனகாமப்பூ 18 கிராம், ஓமம் 6 கிராம், பரங்கிச்சக்கை 6 கிராம் ஆகியவற்றை காயவைத்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

Previous articleகண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்! Tips for Eye Care
Next articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 21.11.2019 வியாழக்கிழமை !