Home thatstamil one india tamil oneindia tamil விஜய் பாடலுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்!

விஜய் பாடலுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்!

0
491

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான இளைய தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

இவர்கள் விஜயை பற்றி சிறிய தகவல் வெளியாகினால் கூட அதனை கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

தற்போதும் அப்படி தான் தமிழக அரசின் பள்ளி அப்படி திட்டத்தில் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ்மகன் படத்தின் பாடலான முன்னாள் முன்னாள் முன்னாள் முன்னாள் வாடா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடலை கவிஞர் வாலி எழுத ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் பள்ளி பாட புத்தகத்தில் இந்த பாடல் இருப்பது விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, பள்ளி மாணவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த பாடல் இசையுடன் இணைவோம் என்ற பாட தலைப்பில் வருகிறது. இதேவேளை, ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல் படம் பற்றி cbsc பாட புத்தகத்திலும், தமிழக பாட புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரம் அல்ல அதனை புகைப்படம் எடுத்து ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். குறித்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.

Previous articleபெற்ற குழந்தைகளை துடிக்க துடிக்க கழுத்தை நெரித்துக் கொலை செய்து ஒப்பாரி வைத்த தாய்! அதிர்ச்சியில் உறவினர்கள்!
Next articleஉலக அளவில் சாதனை படைத்த தமிழக சிறுமி! தலைகீழாக கேட்டாலும் தடுமாற்றம் கிடையாது!