Home thatstamil one india tamil oneindia tamil விஜய் படத்தில் சொன்ன கருத்து..! கொட்டாச்சி வாழ்க்கையிலே ஏற்பட்ட மாற்றம்! வைரல் ஆகும் வீடியோ நீங்களே...

விஜய் படத்தில் சொன்ன கருத்து..! கொட்டாச்சி வாழ்க்கையிலே ஏற்பட்ட மாற்றம்! வைரல் ஆகும் வீடியோ நீங்களே பாருங்கள்!

0
766

தளபதி விஜய்க்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய படங்களை அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து ரசிப்பார்கள்.

அப்படி விஜய் நடிப்பில் வெளிவந்த யூத் படத்தில் கொட்டாச்சியும் விஜய் நண்பராக நடித்திருப்பார், அப்போது அவர் ‘நம்மை எல்லாம் எந்த பொண்ணுனே திரும்பி பார்க்கும்’ என்று பேசுவார்.

அதற்கு விஜய் அவரை ஆறுதல் படுத்தி உன் வேலையை ஒழுங்காக பார், தன்னம்பிக்கையுடன் இரு என்று அட்வைஸ் செய்வார்.

இன்று கொட்டாச்சி தன் குடும்ப வாழ்வில் மிகவும் சந்தோஷமாக இருக்க, அவருடைய மகளும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார், ஆம் இமைக்க நொடிகள் படத்தில் நயன்தாரா மகளாக நடித்தது இவருடைய மகள் தான்.

தற்போது விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து விஜய் அன்றே சொன்னார் என்று கூறி வருகின்றனர்.

Previous articleமற்றுமொரு ஐரோப்பிய பெண்ணுக்கு இலங்கையில் ஏற்பட்ட பரிதாபம்!
Next articleபிக்பாஸில் இருந்து வெளியே வந்த சென்ராயனுக்கு! சிம்பு என்ன கொடுத்தார் தெரியுமா?