விசேட செய்தி: புதிய அமைச்சரவை பதவியேற்பு!! எதிர் பாராத புது முகங்கள் பல!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்று வருகின்றது.

மலை நாட்டு புதிய கிராமங்களை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் – ஆறுமுகம் தொண்டமான்
ஊடக அமைச்சர் – கெகெலிய ரம்புக்வெல
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகாரங்கள் அமைச்சு – டசிலஸ் தேவானந்தா
மாகாண சபை, உள்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் – பைசர் முஸ்தபா
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் – விஜித் விஜயமுனி சொய்சா
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராக – ரஞ்சித் சியாமலபிட்டிய
விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்
கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் – விஜயதாச ராஜபக்ஷ
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக – மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
வெளிவிவகார அமைச்சராக – சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்
சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக – நிமல் சிறிபால டி சில்வா
சிவில் விமானம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக – நிமல் சிறிபால டி சில்வா
நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ
சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர் – ஆனந்த அளுத்கமகே
பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – வடிவேல் சுரேஷ்
சுற்றுலா மற்றும் வனசீவராசிகள் அமைச்சராக – வசந்த சேனநாயக்க

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழும்பு அரசியலில் அதிரடி திருப்பம்! இறுதி நேரத்தில் ரணிலுக்கு ஆதரவு வழங்கும் முக்கிய கட்சி!
Next articleகாத்திருக்கும் அதிரடி திருப்பங்கள்! இலங்கைக்குள் நேரடியாக களமிறங்கியது அமெரிக்கா!