வாழ்நாளில் மறக்கவே மாட்டீங்க இந்த புகைப்படத்தை! முட்டையின் மிகப்பெரிய ரகசியம்!

0

முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.

முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.

இவ்வாறு பல்வேறு ஆரோக்கியத்தினை அளிக்கும் முட்டை சில தருணங்களில் கெட்டுப் போய் விடுகிறது. இதனை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை இந்த ஒரே ஒரு படத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுங்க திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தமிழ் பெண்! கொழும்பில் கடையடைப்பு போராட்டம்!
Next articleபிரபல கால்பந்து வீரருடன் மாயமான விமானம் கண்டுபிடிப்பு! பெரும் கலக்கத்தில் ரசிகர்கள்!