குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
12 ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம் !
குருப்பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷ ராசிக்கு ஒன்பதுல குரு – என்னென்ன பலன்கள் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: ரிஷப ராசிக்கு அஷ்டம குரு – விபரீத ராஜயோகம் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மிதுனம் ராசிக்கு களத்திர குரு- அற்புதங்கள் நிகழும் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: கடகத்திற்கு ஆறில் குரு நோய்கள் தீரும் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: புண்ணிய குருவால் சிம்மத்திற்கு பொன்னான நேரம் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: நான்காமிட சுக குருவால் கன்னிக்கு கவலைகள் தீரும் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: தைரிய குருவால் துலாம் ராசிக்காரர்களுக்கு கனவு நனவாகும் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: குடும்ப குருவால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு குதூகலம் ஆரம்பம் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: ஜென்ம குருவால் தனுசிற்கு பொற்காலம் பிறக்குது !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மகரம் ராசிக்கு விரைய குரு – வருமானத்திற்கு குறைவில்லை !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: கும்ப ராசிக்கு முயற்சிகளில் வெற்றி – பணமழை பொழியும் !
குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மீன ராசிக்காரங்களே அதிர்ஷ்டத்தைப் பாருங்க! ஆடிப்போயிடுவீங்க !