Home Jaffna News வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாய்க்கு ஏற்பட்டுள்ள நிலை!

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாய்க்கு ஏற்பட்டுள்ள நிலை!

0
463

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 174.7525 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஇந்தோனேசியா விமான விபத்தில் 189 பேர் பலி? கண்ணீர் சிந்தும் உறவினர்கள்!
Next article24 மணித்தியாலத்தில் 3 முறை பல்டி வடிவேலுவை மிஞ்சிய சுரேஷ்!