வயிற்றில் ரிப்பனை இப்படி கட்டுங்கள்! உடல் எடை கிடு கிடுனு குறையும்! எப்படி தெரியுமா!

0

உலக அளவில் ஏராளமான மக்கள் எண்ணற்ற வழிகளில் உடல் எடையை குறைக்க முயன்று வருகின்றனர்.

ஜிம்மிற்கு போவதாலோ, குறைந்த உணவுகளை சாப்பிடுவதாலோ நம்மால் எளிதில் உடல் எடையை குறைக்க முடியாது.

மாறாக சில முக்கியமான விசித்திர வேலைகளை நாம் செய்ய வேண்டும். வயிற்றில் ரிப்பனை கட்டினால் உடல் எடையை குறைக்கலாம்.

இது போன்ற செயல்கள் உலக அளவில் நம்பப்பட்டு வருகிறது. இவை அறிவியல் பூர்வமாகவும் நிரூபணம் ஆகி உள்ளது என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

வயிற்றில் ரிப்பன்..!
பெரும்பாலான மக்கள் உடல் எடை குறைக்க இந்த ரிப்பன் முறையை பயன்படுத்துகின்றனர்.
அதாவது, இரவு விருந்திற்கோ அல்லது ஏதேனும் விழாக்களுக்கோ செல்லும் போது அவர்களின் உடையுடன் சேர்த்து ரிப்பன் ஒன்றை வயிற்று பகுதியில் கட்டி கொள்வார்களாம்.
இது அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்தி எடையை குறைக்க பயன்படும்.

உணவு கட்டுப்பாடு..!
நாம் சாப்பிடும் உணவில் எந்த அளவிற்கு கலோரிகள் உள்ளது என்பதை உணர்ந்து சாப்பிட்டாலே உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளலாம். குறிப்பாக நாம் சாப்பிட கூடிய உணவுகள் அனைத்துமே சத்துள்ள உணவுகளாக இருப்பது நன்று.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுதல் மனைவியை பிரிந்து 2-வது திருமணம் செய்து கொண்டது ஏன்! நடிகர் பிரகாஷ்ராஜ் உருக்கம்!
Next articleகன்னிப் பெண்களை விட கணவனைப் பிரிந்த பெண்கள் ஆபத்தானவர்கள் -டாக்டர் பதில்கள்!