வடமராட்சியில் ஏற்பட்ட முடக்கத்தால் ஏமாற்றம்

0
876

வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மேல்மாடியில் இயங்கும் மரக்கறி சந்தையை இடமாற்றித் தருமாறு கோரி வியாபாரிகள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சந்தை முற்றாக முடங்கியுள்ளது. சந்தைக்கு வருகை தந்த நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.

Previous articleதமிழ் நாட்டில் அடுத்த‌ திடுக்கிடும் கொலை! இரண்டு குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற இளம் தாய்!
Next articleநெட்டிசன்களுக்கு சோனாலியின் கணவர் வேண்டுகோள்! காதலர் தினம் நடிகை சோனாலிக்கு என்ன நடந்தது..?