வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடை!

0
437

அணுவாயுத பரிசோதனைகளை முழுமையாக கைவிடும்வரை, வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பெம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தமது அணுவாயுத பரிசோதனைகளை உடன் கைவிடுவது அவசியமாகும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleவிரைவாக முயற்சித்தால் பலன் நிச்சயம்! பானை வயிறையும் கரைக்கும் அற்புத பானம் !
Next article3 மில்லியன் பாம்புகளுடன் மக்கள் வாழும் வினோத கிராமம்!