ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு எ‌ளிய உணவு! இய‌ற்கை வைத்தியம்!

0
461

இய‌ற்கை வைத்தியம் ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு எ‌ளிய உணவு முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும். நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

Previous articleமனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு! தலையுடன் பொலிஸ் நிலையம் வந்த கணவன்!
Next articleசெண்பகப் பூவின் மருத்துவக் குணம்! இய‌ற்கை வைத்தியம்!