Home Patti Vaithiyam ஆண்கள் குதிரை பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள் இவை தான்!

ஆண்கள் குதிரை பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள் இவை தான்!

0
19135

தாம்(பத்திய)த்திற்கு உரமூட்ட இவற்றை சாப்பிடுங்கள் !

குழந்தை இல்லையா? பெண்ணிடம்தான் பிரச்னை இருக்கும், என்கிற தவறான நம்பிக்கையை விட்டொழியுங்கள். ஆணின் வி(ந்)து பலம் இல்லாமல் இருப்பதும் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம். இதற்கான சிகிச்சையோடு, ஆண்களுக்கு உரமூட்டும் உணவுகள் சில இருக்கின்றன. அத்தகைய உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்களின் வி(ந்த)ணு முழுமையான சக்தி பெறும்.

உணவுகள்

எந்தக் கருத்தடை சாதனமும் பயன்படுத்தாமல் தொடர்ந்த கூடியும் கருவுற முடியவில்ழலயாயின் நாளாக நாளாக தம்(பதிய)ரிடம் ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் அதிகரித்து குழப்பமான வாழ்க்கைமுறை மற்றும் மனஉளைச்சல் ஏற்பட்டும். இந்நிலையில் கணவன், மனைவி இருவருமே தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் நல்ல தீர்வைத் தரும். பரிசோதனையின் முடிவ ஆணுக்கு பிரச்னை எனின், சிகிச்சையோடு நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சிலவற்றை சேர்த்துக்கொள்வதும் வி(ந்து) பலப்பட உதவும். இங்கு உணவு மட்டுமே ஆண் தன்மைக்கு பலம் சேர்த்து, குழந்தைப்பேறு உண்டாகக் காரணமாகிவிடாது எனினும், பொருத்தமான உணவை சேர்த்துக்கொள்வது வி(ந்த)ணு முழுமையடைய உதவும்.

வி(ந்தி)ன் உருவமும் (Morphology) அசைவும் (Motility) மிக முக்கியம். ஏன்?

வி(ந்தி)ன் தராதரத்தை நிர்ணயிப்பதில் வி(ந்தி)ன் உருவம்; மற்றும் அதன் அசைவு ஆகிய இரண்டு முக்கியக் காரணிகள் உள்ளன.

உருவம்

வி(ந்து) சரியான வடிவத்தில் இல்லையென்றால், அது கருவுறுதலுக்குப் பயன்படாது. எனவே துல்லியமான வி(ந்தி)ன் தலை வட்டமாகவும் (Oval), அதன் வால் நீளமாகவும் இருக்கும். இவ்வாறாக ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமாவதில், விந்தின் வடிவம் முக்கிய பங்காற்றுகின்றது.

அசைவு

வி(ந்தி)ற்க்கு பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேரப் போதுமான வேகம் காணப்படும் போது மட்டுமே கருவுறுதல் முறையாக இடம்பெற முடியும். இந்த அசைவும் இயக்கமும் சீராக இல்லையென்றால், வி(ந்து) கர்ப்பப்பையை நோக்கிச் செல்லத் தடுமாறி சரியாக கருமுட்டையைச் சென்றடையாது கருவுறுதல் நிகழாமல் போகலாம்.

எனவே, முழுமையான விந்தால் கருவுறுதல் நடக்காது. வி(ந்தி)ன் உருவத்தை முழுமையாக்கும், இயக்கத்தைச் சீராக்கும் உணவுகள் சில…

தக்காளி

வி(ந்த)ணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான ஃப்ரீ ராடிக்கல்ஸிடம் (Free Radicals) இருந்து வி(ந்தி)ல் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பாதுகாப்பு வழங்குகின்ற போதிலும், இந்த இயற்கையான பாதுகாப்பு சீர்குலையும்போது, வி(ந்த)ணுவில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதனால், ஆண்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பிய உணவுகளைச் சாப்பிடுவது அவசியமாகும். குறிப்பாக, வி(ந்த)ணுவின் இயக்கத்துக்கும் வடிவத்துக்கும் உதவக் கூடிய லைக்கோபின் ((Lycopene) தக்காளியில் அது பச்சையாக இருந்தாலும் சரி, சமைத்ததாக இருந்தாலும் சரி அதிகளவில் காணப்படுகின்றனால் தினசரி உணவில் தக்காளி சேர்த்துக்கொள்ளும் போது ஆண் தன்மைக்கு உரமூட்டும். தக்காளியைப் போலவே திராட்சை, துளசி, தர்பூசணி, சிவப்பு முட்டைக்கோஸ், சிவப்பு கொய்யா, பப்ளிமாஸ் மற்றும் தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியனவற்றிலும்; லைக்கோபின் சத்து அதிகளவில் காணப்படுகின்றன.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் வி(ந்தி)ன் வடிவத்துக்கும் இயக்கத்துக்கும் உதவக்கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. எனவே, தினமும் 75 கிராம் அல்லது ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு சாப்பிட்டு வரும் போது வி(ந்த)ணுவை பலம்பெறுவதுடன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவினையும் சீராக வைத்திருக்கச் செய்யும். பாதாம் பருப்பைப் போலவே, பசலைக்கீரை, மீன் மற்றும் ஆளி விதை எண்ணெய் போன்றனவும் இச்சத்துக்களைக் கொண்டிருப்பதனால் இவற்றினையும்; உணவில் சேர்த்துக்கொளளுவது நல்ல பலனைத் தரும்.

பூசணி விதை

ஆண்களின் விந்(தணு)க்களின் சீரான வளர்ச்சிக்கும் தரத்துக்கும், டெஸ்டோஸ்டீரானின் உற்பத்திக்கும் உதவக் கூடிய துத்தநாகம் (Zinc) என்ற தாதுப்பொருளான இந்தச் சத்து பூசணி விதையில் அதிகம் உண்டு. எனவே, இதனை சாலட், ஸ்மூத்தீஸில் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்களின் பலம் கூடும். எனினும் பூசணி விதைகளை அதிகமாகச் சாப்பிடுவது வி(ந்தி)ல் பாதிப்பையும் உண்டாக்க முடியும் என்பதனால் அளவோடு உணவில் சேர்த்துக்கொள்ளுவதே நல்லது. இதனை விட பச்சைப்பட்டாணி, இறால் மற்றும் கிட்னி பீன்ஸ் ஆகியவற்றையும் சாப்பிடலாம்.

பூண்டு

பூண்டில் உள்ள அலிசின் (Allicin) ரத்த ஓட்டத்தை அதிகரித்து பா(லி)ய ல் ஹார்மோன்களைத் தூண்டுவதுடன் விந்(தணு)வுக்கு எந்த பாதிப்பும் வராமல் காக்கும். மேலும் இதிலுள்ள செலினியம் ((Selenium) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், விந்(தணு)வின் சீரான இயக்கத்துக்கு உதவுவதனால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களைச் சாப்பிடுவது வி(ந்த)ணுவின் ஆரோக்கியத்துக்கு உதவும். மேலும், பூண்டைப் போலவே நெத்திலி மீன், கோழி இறைச்சி, காளான் மற்றும் சிவப்பரிசி ஆகியவற்றையும் சாப்பிடலாம்.

அவகேடோ

அவகேடோவில் விந்(தணு)வின் இயக்கம் சிறப்பாக நடைபெறுவதற்கு அவசியமான வைட்டமின் இ காணப்படுவதனால் வாரத்துக்கு ஒருமுறையாவது அவகேடோ சாப்பிடுவது ஆண்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்தினையும் வழங்கும்.

கேரட்

காலையில் டிபனுக்கு முன்னதாக ஒரு கேரட்டை எடுத்துக் கடித்துச் சுவைக்கும் போது இதிலுள்ள எல்-கார்னிடைன் (L-Carnitine) எனும் அமினோ அமிலம், நம் வளர்சிதை மாற்றத்துக்கும், விந்(தணுவின் இயக்கத்துக்கும் நன்மை செய்யும். எனவே இதை வாரத்துக்கு மூன்று முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது குழந்தைப்பேறு மற்றும் ஆண் மலட்டுத்தன்மை ஆகியனவற்றைப் போக்ககுவதற்கு உதவும். இதைப் போலவே கடுகு, முட்டைக்கோஸ் மற்றும் சிவப்பு முள்ளங்கி ஆகியவையும் ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்க உதவும்.

என்ன தான் செய்தாலும் முறையான வாழ்க்கை முறையும் தொடர்ச்சியான சீரான உடற்பயிற்சி மற்றும் புகைப்பிடித்தல்-மது அருந்துதலைத் தவிர்த்தல் ஆகியவையே குழந்தைப்பேறுக்கு உதவ முடியும் என்பதனால் எப்போதும் வாழ்க்கைத்துணையிடம் நேசமும் அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பது அவசியம்.

By: Tamilpiththan

Previous articleவாழைமரத்தின் அடியில் இருக்கும் பொக்கிஷத்தை எடுப்பது எப்படி?
Next articleதமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஈழத்தில்: வடக்கு முதல்வருக்கு விடுத்த கோரிக்கை!