ரசிகர்கள் அதிர்ச்சி! பல வருடங்கள் ஓளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இனி இல்லை!

0
955

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என்பதை தாண்டி சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கி வருகின்றார். ஆம், சொல்வதெல்லாம் உண்மை என்ற மக்கள் குறை தீர் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.

இந்த நிகழ்ச்சி குறித்து பல கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது மதுரை உயர்நீதிமன்றம்.

இதன் மூலம் சில நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது, இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு இது ஷாக்கை கொடுத்துள்ளது.

Previous articleதூக்கி எறியப்பட்ட சிங்களவர்! ஹீரோவாக பாய்ந்த தமிழ் இளைஞன்! வியந்து போன பொலிஸார்
Next articleகண்ணை தோண்டி அரங்கேறிய கொடூரம்! திருமணமான 48 மணிநேரத்தில் நிகழ்ந்த ஆணவக்கொலை!