ரசிகர்களை குஷியாக்க மீண்டும் ரீஎண்ட்ரீ கொடுத்த நக்மா! அதுவும் டாப் ஹீரோவோட!

0

தமிழ், தெலுங்கு, போஜ்புரி என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் நக்மா. அவர் அதிக கவர்ச்சியாக நடித்தது பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது என்று கூட சொல்லலாம்.

பாஷா, சிட்டிசன் என அவர் நடித்த பல படங்கள் இப்போதும் அதிகம் பேசப்படுகின்றது. அவர் நடிப்பை நிறுத்தி தற்போது அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நக்மா தற்போது 17 வருடங்கள் கழித்து தெலுங்கில் நடிக்கவுள்ளார். அவர் அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாக திரிவிக்ரம் விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

மேலும் நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுகநூல் நட்பு மூலம் 100 பெண்களை சீரழித்த இளைஞர்! பொலிசாருக்கே சவாலா!
Next articleபாகிஸ்தானில் நடந்தது என்ன! அபிநந்தனின் காணொளியில் நடந்த தில்லு முல்லு அம்பலம்!