Home thatstamil one india tamil oneindia tamil ரகளையால் கலைகட்டும் பிக்பாஸ் வீடு! பழைய போட்டியாளர்களின் முதல் டார்கெட் மும்தாஜ் மீதா?

ரகளையால் கலைகட்டும் பிக்பாஸ் வீடு! பழைய போட்டியாளர்களின் முதல் டார்கெட் மும்தாஜ் மீதா?

0
467

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட போட்டியாளர்களான வையாபுரி, ஆர்த்தி, காயத்ரி, சினேகன், சுஜா ஆகியோர் விருந்தினராக வந்துள்ளனர்.

வந்ததும் கிளம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள், அவர்கள் அங்கே இருப்பது தெரிந்ததும் சற்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. எப்பொழுதும் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி மும்தாஜை இன்று குறிவைத்துள்ளனர்.

Previous articleகைகூடிய‌ நடிகையின் காதல்….! திருமணத்தில் பிரிந்த உறவு….!
Next articleதலையை வெட்டி பொலிசிடம் ஒப்படைத்த கணவன்! தகாத உறவில் மனைவி!