Home Jaffna News யாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா! அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா!

யாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா! அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா!

0
492

சாவகச்சேரியில் உள்ள தேசிய லொத்தர் சபையின் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளரால் விற்பனை செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட சீட்டுக்கு 6 கோடி 11 லட்சம் ரூபா ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை முகவரிடம் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது.

குறித்த அதிர்ஷ்டசாலி அதிர்ஷ்ட லாபச் சீட்டை கொடுத்து அவரது பணப்பரிசை பெறலாம் என கூறப்படுகிறது.

Previous articleகழிவறைக்கு இழுத்து சென்று மனைவிக்கு கணவன் செய்த கொடுமை!
Next articleஎதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிற ஐந்து ராசிகள் எவை தெரியுமா! அட நீங்களும் இந்த ராசியா!