யாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாது என தெரியுமா?

0

க்ரீன் டீ குடிப்பது எல்லாருக்கும் இப்போது கௌரவ விஷயமாக நிறைய பேர் செய்து கொண்டிருக்கிறோம். பிடிக்குதோ இல்லையோ. மற்றவர்களிடம் பெருமைக்காக சொல்லவாவது சிலர் குடிப்பதுண்டு. ஆனால் குடித்த பின் சிலருக்கு வாந்தி, நெஞ்செரிச்சல் அல்லது வேறு பாதிப்பு உண்டாகலாம். க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. சந்தேகமில்லை. உடலுக்கு நல்லதுதான். ஆனால் எல்லாரும் இதனை குடிக்கக் கூடாது. வெகுசிலருக்கு இதனால் பிரச்சனைகளும் உண்டாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். யாருக்கெல்லாம் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் தொப்பையை குறைக்க 10 அற்புதமான மூலிகைகள்!
Next articleபீட்ரூட் சாற்றுடன் இதை கலந்து சாப்பிட்டு பாருங்க நாள்பட்ட அல்சர் விரைவாக குணமாகும்!