யாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி! என்ன ஆனது!

0
688

நடிகை கஸ்தூரி சினிமா தவிர்த்து தற்போது அரசியல் மற்றும் சமூகம் பற்றிய பல விஷயங்கள் பற்றி குரல் கொடுத்து வருகிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் சில விமர்சனங்களையும் சந்திக்கிறார்.

இந்நிலையில் இன்று அவர் சென்னையில் யாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். சென்னையில் பலரும் தேவையான நேரத்தில் உதவ முன்வருவது அவர் பாராட்டியுள்ளார். இது தான் உண்மையான தமிழ் கலாச்சாரம் என குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஅவள் எனது மனைவிதான்! 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம்! நடிகையின் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர்!
Next articleபிக்பாஸ் ரித்விகாவிற்கு கல்யாணம்! அவரே சொன்ன தகவல்!