Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam யானை இறந்து போன சோகத்தில் கட்டிப்பிடித்து கதறும் பூசாரி! நெகிழ வைத்த கண்ணீர் காட்சி!

யானை இறந்து போன சோகத்தில் கட்டிப்பிடித்து கதறும் பூசாரி! நெகிழ வைத்த கண்ணீர் காட்சி!

0
440

பாசமாக வளர்த்த யானை உயிரிழந்தமையினால் சோகம் தாங்க முடியாமல் பூசாரி கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார்.

இது குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இன்றைய உலகில் யாரையும் நம்ப முடியாத ஒரு சூழலில் தான் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அனைவருமே ஒருவித சுயநலவாதிகள் தான். ஆனால் எப்போதும் துரோகம் செய்யாத ஒரே உயிரினம் நாம் பாசமாக வளர்க்கும் செல்லப் பிராணிகள் தான்.

அவை நம்மை விட்டு பிரியும் போது அதன் இழப்பு பாரியதாக காணப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

Previous articleஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு மைத்தியிடமிருந்து வந்த பேரிடியான செய்தி!
Next articleதீவிரவாதிகளின் முகாமில் கைப்பற்றிய சஹ்ரானின் மடிக்கணனி மூலம் அம்பலமான ஐ.எஸ் வலையமைப்பு இரகசியங்கள்!