Home Patti Vaithiyam மேற்கு பார்த்த வீட்டில் இருப்பதால் திருமணம் நடைபெறவில்லை என்று சிலர் கூறுவது பற்றி!

மேற்கு பார்த்த வீட்டில் இருப்பதால் திருமணம் நடைபெறவில்லை என்று சிலர் கூறுவது பற்றி!

0
556

மேற்கு வாசல் வீட்டில் இருந்தாலே திருமணம் நடைபெறாது என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. உதாரணமாக மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் மேற்கு பார்த்த வீட்டில் இருப்பது சிறப்பான பலன்களைத் தரும். துலா ராசிக்காரர்களுக்கும் மேற்கு வாசல் பாதிப்பை ஏற்படுத்தாது.

மேற்கு வாசல் வீட்டில் குடியிருக்கிறோம் அதனால்தான் திருமணம் நடக்கவில்லை எனக் கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே, திசையின் மீது குறை கூறுவதை விட்டுவிட்டு என்ன தசா புக்தி நடக்கிறது, மனைவி ஸ்தானம் எப்படி இருக்கிறது என்று பார்த்த பின்னர் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யுங்கள்.

Previous articleஆணின் கட்டைவிரல் அமைப்பைப் பொறுத்தே மனைவி அமையும் என்பது உண்மையா!
Next articleஒரு சிலர் மெத்தப் படித்திருந்தாலும் அவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லையே!