பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் அனைவருக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகிவிட்டது.
பல லட்சம் செலவழித்து வீட்டிலோ, நட்சத்திர உணவு விடுதியிலோ கவர்ச்சியான பரிசுப் பொருட்கள் கொடுத்து ஆர்ப்பாட்டமாக கொண்டாட வேண்டும் என்று பலர் கருதுவார்கள்.
அப்படி பிறந்தநாள் கொண்டாடி சொதப்பிய சந்தரப்பங்களும் பல உண்டு. அவற்றை நினைக்கும் போது நகைச்சுவையாக இருக்கும் அப்படி நகைச்சுவையாக இருக்கும் காட்சிகளின் தொகுப்பு இதோ.
Now I want cake… ??
Posted by America's Funniest Home Videos on Sunday, December 2, 2018