முல்லைத்தீவு பரந்தன் கோர விபத்தில் 8 பேரின் நிலை!

0
495

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் விபத்துக்குள்ளாகியது என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஎச்சரிக்கை பதிவு! பேஸ்புக்கில் இந்த எட்டு விடயங்களை கண்டிப்பாக நீக்கி விடவும்!
Next articleஅரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்? புகைப்படத்தால் சிக்கிய பிரபல நடிகை!