Home thatstamil one india tamil oneindia tamil முன்னணி நடிகை தீபிகா படுகோனேவா இது!- முகத்தில் என்ன ஆனது, அதிர்ச்சியான ரசிகர்கள்!

முன்னணி நடிகை தீபிகா படுகோனேவா இது!- முகத்தில் என்ன ஆனது, அதிர்ச்சியான ரசிகர்கள்!

0
618

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. ஒரு படத்திற்காக தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக் கூடியவர்.

இவர் இன்று காலை ஒரு புதிய படத்தை டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார், அதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அந்த புகைப்படம் ஒரு படத்திற்காக எடுத்துள்ளார்.

லக்ஷமி அகர்வால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் தீபிகா நடிக்க இருக்கிறாராம். அவர் ஒரு நபரால் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானவர், அப்போதில் இருந்து இதுபோன்ற மோசமான விஷயத்திற்கு பயங்கரமாக குரல் கொடுத்து வருபவர்.

அவரை பற்றிய கதையில் தான் தீபிகா நடிக்கிறாராம், அப்படத்திற்கான ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டு என் சினிமா பயணத்தில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் என பதிவு செய்துள்ளார்.

Previous articleசாப்பாட்டுக்கே வழி இல்லாத நாசரின் பெற்றோர்! 25 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த தம்பி!
Next articleமரண போராட்டம்! 1400 பயணிகளுடன் தள்ளாடிய கப்பலுக்குள் நடந்தது என்ன! பயணியின் திக் திக் நிமிடங்கள்!